பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் சூப்பரான மூன்று அறிவிப்புகள் - ஆசிரியர் மலர்

Latest

27/10/2023

பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் சூப்பரான மூன்று அறிவிப்புகள்

 

நடுநிலை பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 அரசாணைகள் விரைவில் வெளிவர உள்ளன.


1.நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் அல்லது அதற்கு இணையான பணியிடங்களில் பதவி உயர்வு.



2 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு                  



3.மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி துணை ஆய்வாளர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459