10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு கால அட்டவணை - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/10/2023

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு கால அட்டவணை

IMG_20231014_215445


சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு / அரசுஉதவிபெறும் / சென்னைபள்ளிகள் / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோஇந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளிகளின் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு நடைபெறவுள்ளது.

 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதை அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


3rd Unit Test Time Table - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459