மக்களவை தேர்தல் 2024 - கல்வித்துறையில் தேர்தல் அலுவலர்கள் பட்டியல் சேகரிக்க உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

12/09/2023

மக்களவை தேர்தல் 2024 - கல்வித்துறையில் தேர்தல் அலுவலர்கள் பட்டியல் சேகரிக்க உத்தரவு.

 புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கடிதத்தின் படி . 2024 ஆம் ஆண்டு மக்களவைக்கு நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு பணியாளர்களின் தரவுத்தளத்தை தயார் செய்யும் பொருட்டு புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உள்ள

Join Telegram


 கல்வித்துறை சார்பாக அலுவலகம் மற்றும் அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் சார்பான விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது .

இணைப்பு :

Election duty form 

Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459