TET - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 21.08.2023 முதல் தொடக்கம் - செய்தி அறிக்கை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/08/2023

TET - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 21.08.2023 முதல் தொடக்கம் - செய்தி அறிக்கை வெளியீடு

 


Join Telegram

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான கட்டணமில்லா நேரடி ( Offline ) பயிற்சி வகுப்புகள் 21.08.2023 அன்று தொடங்கப்படவுள்ளது . இப்பயிற்சி வகுப்பில் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன . இவ்வலுவலகத்தால் நடத்தப்படவுள்ள TET Paper -1 மற்றும் Paper - II தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள Google Form link https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8 அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள QR ஸ்கேன் செய்து தங்களின் விவரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.


TET Free Coaching Classes - Press News - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459