காலை உணவு திட்டம் - மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்தல் - தெளிவுரை - ஆசிரியர் மலர்

Latest

23/08/2023

காலை உணவு திட்டம் - மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்தல் - தெளிவுரை

 

IMG_20230822_204745

Join Telegram

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - சட்டமன்ற 110 விதியின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்திட அரசாணை வரப்பெற்றது பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்து உத்தரவிடல்.


Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459