முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு - உயர்கல்வித் துறை - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

17/08/2023

முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு - உயர்கல்வித் துறை

laptop-finger.jpg?w=400&dpr=3

முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை 14.08.2023-ல் துவங்கி www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459