2014ஆம் ஆண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் விவரம் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

12/07/2023

2014ஆம் ஆண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் விவரம் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 பள்ளிக் கல்வித் துறையின்கீழ் பணியாற்றும் ஆசிரியர்களில் 2014 ஆம் ஆண்டு முதல் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் ( Excel Format ) பூர்த்தி செய்து 08.07.2023 க்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

State-Program-Director's-order-requesting-the-details-of-the


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459