IRCTC JOBS:இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




03/06/2023

IRCTC JOBS:இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை வாய்ப்பு

 


இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகங்கள் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Group General Manager/ Service பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு.

Job vacancies:

Indian Railway Catering and Tourism Corporation ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Group General Manager/ Service பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Telegram

Age Limit:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Qualification :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்திய இரயில்வேயின் IRSME அதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Salary 
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Level 14 ஊதிய அளவின்

படி ரூ.37,400/- 67,000/- ஊதியம் வழங்கப்படும்.

Selection method :

பதிவு செய்யும் நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

How to apply:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் deputation@irctc.com மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459