கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி - ஆசிரியர் மலர்

Latest

 




30/06/2023

கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் உள்ள, கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, https://adm.tanuvas.ac.inஎன்ற இணையதளத்தில் கடந்த 12ம் தேதி துவங்கியது.


இதுவரை, 21,000க்கும் மேற்பட்டோர், இணையவழியே விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459