11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையா? : பள்ளிக்கல்வித்துறை விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

10/06/2023

11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையா? : பள்ளிக்கல்வித்துறை விளக்கம்சென்னை: 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய


 பரிசீலிப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாவது போன்ற எந்த ஒரு ஆலோசனையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459