NHIS: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை கண்டித்து ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் - ஆசிரியர் மலர்

Latest

24/05/2023

NHIS: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை கண்டித்து ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 


தமிழக அரசே! யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனமே!



+அரசாணையின்படி கட்டணமில்லா சிகிச்சை அளிக்க மறுத்து Package முறையில் பணம் வழங்கும் முறையை கைவிடுக!



| புற்றுநோய் உள்ளிட்ட இணைப்பு-1ல் உள்ள சிகிச்சைக்கு கூட உரிய தொகையை வழங்க மறுக்கும் போக்கை கைவிடுக!

மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் 2016 முதல் இன்று வரை சிகிச்சைக்கான பணத்தை வழங்க மறுத்து வரும் போக்கை N கைவிட்டு உடனே வழங்கிடுக!



+ கொரானா சிகிச்சை பெற்றவர்களுக்கு இன்று வரை சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை வழங்காததை கண்டித்து....

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 26.05.2023 வெள்ளி மாலை 5 மணி இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விருதுநகர்.

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விருதுநகர் மாவட்டம் (கிளை).

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459