+2 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் - ஆசிரியர் மலர்

Latest

 




18/05/2023

+2 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம்

 மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஜூன் 2023 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் 23.5.2023 செவ்வாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Join Telegram


அதன் பிறகு மே 24, 25, 26 ஆகிய மூன்று நாளில்  தட்கல் முறையில் ரூ 1000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459