டிகிரி படித்தவர்களுக்கு 1லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/05/2023

டிகிரி படித்தவர்களுக்கு 1லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு


 நிறுவனம்: 

சாகித்ய அகாடமி

பணியின் பெயர்

Deputy Secretary, Senior Accountant, Publication Assistant Etc

மொத்த பணியிடங்கள்: 

09

தகுதி: 

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Graduation, Post Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதியம்: 

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/-முதல் ரூ.2,08,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: 

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30,35,40 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்கள் Written Test / Skill Test / Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Job Notification Click Here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459