17.05.2023 & 18.05.2023 - இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு. - ஆசிரியர் மலர்

Latest

16/05/2023

17.05.2023 & 18.05.2023 - இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

Join Telegram 

நாளை மற்றும் நாளை மறுதினம் (17.05.2023 & 18.05.2023) நடைபெறவிருந்த உடற்கல்வி இயக்குநர் நிலை 1 (Physical Director Grade 1) இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிப்பு!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459