11th Result - Highlights - ஆசிரியர் மலர்

Latest

19/05/2023

11th Result - Highlights

 11ஆம் வகுப்பு ரிசல்ட்:


தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.


தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார்.


11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரிப்பு.


தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459