TNPSC - துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

13/04/2023

TNPSC - துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 2023 ஆம் ஆண்டு மே மாத துறைத்தேர்வுக்கான அறிவிக்கையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15,04.2023 பிற்பகல் 11:59 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது, நிர்வாக காரணங்களுக்காக துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20.04.2023 பிற்பகல் 11:59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459