ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

30/04/2023

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு.

 ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு.


 (Notification of TN EMIS for those who have applied for Teacher transfer counseling)...


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு (Notification of TN EMIS for those who have applied for Teacher transfer counseling)...Join Telegram


Transfer முக்கிய குறிப்பு


முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முதல் கட்ட ஒப்புதலுக்காக ஒப்படைக்க வேண்டும். தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை மீண்டும் நகல் எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று BEO / CEO இடம் ஒப்படைக்கவும் )


1. விண்ணப்ப நகல் கையொப்பத்துடன்,


2.தலைமை ஆசிரியரால் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்கப்பட விண்ணப்ப நகல்) ஒப்படைக்க வேண்டும்.


தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.


விண்ணப்பதாரர் தலைமை ஆசிரியராக இருப்பின் முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு BEO / DEO(S) / CEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


நாள் :

29/04/2023.


TN EMIS IMPORTANT INFORMATION


ஆசிரியர்கள் கவனத்திற்கு,


மாறுதல் விண்ணப்பம் online மூலம் விண்ணப்பித்ததில் தவறு இருக்கும் பட்சத்தில் த.ஆ. ஆல் ஏற்கனவே approve கொடுத்திருந்தாலும் Reject செய்து மீண்டும் சரியான தகவலுடன் reapply செய்து த.ஆ. ஆல் approve கொடுக்கப்பட வேண்டும். 


(Reasons : wrong data, missing data, wrong priority, changing priority etc.,) 


Note :  5years priority க்கு அடுத்தே spouse priority எடுத்துக் கொள்ளப்படும். 


TN EMIS.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459