Temporary Teachers - கல்வியாண்டின் இறுதி வேலைநாள் வரை பணியில் தொடர அனுமதி - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/04/2023

Temporary Teachers - கல்வியாண்டின் இறுதி வேலைநாள் வரை பணியில் தொடர அனுமதி

 972169

கல்வியாண்டின் இறுதி வேலைநாள் வரை பணி செய்ய தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-23-ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறையில் அரசு, நகராட்சி பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, 2022-23-ம் கல்வியாண்டின் கடைசி பள்ளி வேலைநாள் முடிய பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459