EMIS NEW UPDATE- SCHOOL PAVILION PHOTOS - ஆசிரியர் மலர்

Latest

 




03/04/2023

EMIS NEW UPDATE- SCHOOL PAVILION PHOTOS

 🛑 EMIS NEW UPDATE-  SCHOOL PAVILION PHOTOS


🔥 நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளித் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை ஈர்க்கும் வகையில்


👉 தங்கள் பள்ளியின்


🌟 பள்ளியின் முகப்புத் தோற்றம். ( FRONT END IMAGE)

🌟 சுவர் ஓவியங்கள் (WALL POSTER)

🌟 சிறப்பான செயல்பாடுகள் (GALLERY IMAGES)

🌟 உட்கட்டமைப்புகள்

🌟 பள்ளியின் பின்புறத் தோற்றம்


ஆகியவற்றை புகைப்பட வடிவில் , EMIS தளத்தில் UPDATE செய்ய வேண்டும்


குறிப்பு: புகைப்படம் JPEG FORMAT-ல் 200KB க்கு குறைவாக இருக்க வேண்டும்


👉 மொபைல் மூலம் எளிமையாக UPDATE செய்வதற்கான DEMO VIDEO👇👇👇


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459