தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

12/04/2023

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் படிப்படியாக பரவி வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459