ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 2023 - help line Number - ஆசிரியர் மலர்

Latest

29/04/2023

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 2023 - help line Number

  Join Telegram

IMPORTANT MESSAGE

 

இனி பள்ளி அளவில் EMIS சார்ந்து technical issues ஏதேனும் இருந்தால், தற்போது மாறுதல் விண்ணப்பத்தில் ஏற்படும் சந்தேகம் இருந்தால்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 14417 என்ற மாநில அளவிலான help line எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் போது அழைப்பதற்கான  நோக்கத்துடன் 

School - udise number

Tracher - Tr 8 digit ID

Students - emis number 

உடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.


Here after, Please call 14417 for any kind of EMIS related issues


Thank you.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459