மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் , வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




11/03/2023

மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் , வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT செயல்முறைகள்

 IMG_20230311_120304


பள்ளிக் கல்வி - மாநில மதிப்பீட்டுப் புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் , வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT செயல்முறைகள் 


தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான " மாநில மதிப்பீட்டுப் புலம் " பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பார்வையில் காணும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கூட்டக்குறிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

  circular.   -   phase 3.pdf - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459