தேசிய வருவாய் வழி தேர்வுக்கான விடைக்குறியீடு வெளியிடப்பட்டு உள்ளது.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்துக்கான, என்.எம்.எம்.எஸ்., தேர்வு, பிப்., 25ல் நடந்தது.
இதற்கான இறுதி விடைக் குறிப்பை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இதை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment