வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் ( ஏ.எஸ்.ஆர்.பி. , ) காலியிடங்களுக்கு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




22/03/2023

வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் ( ஏ.எஸ்.ஆர்.பி. , ) காலியிடங்களுக்கு அறிவிப்பு

 வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் ( ஏ.எஸ்.ஆர்.பி. , ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : சப்ஜெக்ட் ஸ்பெஷலிஸ்ட் 163 , சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் 32 என மொத்தம் 195 இடங்கள் உள்ளன.


 கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் முதுநிலை டிகிரி முடித்திருக்க வேண்டும் . வயது : 1.1.2023 அடிப்படையில் 21 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.


தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு , நேர்முகத்தேர்வு 


தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை , கோவை 


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 


விண்ணப்பக்கட்டணம் : ரூ .500 . எஸ்.சி. , / எஸ்.டி. , பிரிவினருக்கு கட்டணம் இல்லை 


கடைசிநாள் : 10.4.2023 

விபரங்களுக்கு : asrb.org.in

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459