மாவட்ட சுகாதார மையத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு Last date 27.3.2023 - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

21/03/2023

மாவட்ட சுகாதார மையத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு Last date 27.3.2023


  மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

✒️வகை:

தமிழக அரசு வேலை

✒️பணி:

உதவி மருத்துவர்

முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்

காசநோய் ஆய்வக நுட்புணர்

காசநோய் சுகாதார பார்வையாளர்

ஓட்டுநர்


✒️நிறுவனம்:

மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்


✒️காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
உதவி மருத்துவர்01
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்01
காசநோய் ஆய்வக நுட்புணர்01
காசநோய் சுகாதார பார்வையாளர்01
ஓட்டுநர்01
மொத்தம்05

✒️சம்பளம்:

பதவிகாலியிடம்
உதவி மருத்துவர்Rs.60000
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்Rs.19800
காசநோய் ஆய்வக நுட்புணர்Rs.13000
காசநோய் சுகாதார பார்வையாளர்Rs.13300
ஓட்டுநர்Rs.13500

✒️பணியிடம்:

தேனி, தமிழ்நாடு

✒️கல்வித் தகுதி:

12th, Diploma, Degree, MBBS

✒️வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 65 years

✒️விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

⏰விண்ணப்பிக்க கடைசி நாள்:

27.03.2023

✒️தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

✒️விண்ணப்பிக்கும் முறை:

1. Bio Date (சுய விவரங்கள்)

2. விண்ணப்பதாரர்கள் தான் விண்ணப்பிக்கும் பணிக்குரிய அனைத்து தகுதி மற்றும் கூடுதல் தகுதி சான்றிதழ்களின் சான்றுமிட்ட நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.

3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 2 ரூபாய் 10/- மதிப்புள்ள தபால் தலைகளை ஒட்டிய சுய விலாசம் இட்ட கவர்கள் இரண்டுடன் கையொப்பமிட்ட விண்ணப்ப கடிதம் விளம்பரம் அறிவிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

🗝️

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

அனுப்ப வேண்டிய முகவரி

துணை இயக்குனர் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம் அரசு தலைமை மருத்துவமனை வளாகம், பெரியகுளம்,  தேனி மாவட்டம் – 625 601.

தபால் உறையின் மேல் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேர்வு தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்

🗝️Job Notification  :Click Here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459