பாலிடெக்னிக் தேர்வு அட்டவணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

25/03/2023

பாலிடெக்னிக் தேர்வு அட்டவணை வெளியீடு

 பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமா படிப்பின் செமஸ்டர் தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணையை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.


செமஸ்டர் தேர்வுகள் ஏப். 27ல் துவங்கி மே 16ல் முடிகின்றன. செய்முறைத் தேர்வுகள் மே 9-ல் நடைபெற உள்ளன. விடைத்தாள் மதிப்பீடு மே 22-ல் துவங்கும். விரிவான தேர்வுக்கால அட்டவணை ஏப்.21ல் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தொழில்நுட்பக்கல்வி இயக்குனரும் தொழில்நுட்ப தேர்வுகள் வாரிய தலைவருமான லலிதா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459