பள்ளி பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

17/03/2023

பள்ளி பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

 ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி - பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவிப்பு

பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றம்

இரண்டு அல்லது மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்தாலே கூட ஹால் டிக்கெட் வழங்குகிறோம்

"மாணவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம்"


செய்தியாளர் சந்திப்பு வீடியோ


👇👇👇👇

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459