அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் , மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை முன்பு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைப்பெற்று வருகிறது.
இக்கல்வியாண்டில் பொதுத்தேர்வு சார்ந்து 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில்
தேர்வுக்கு வாராதவர்கள் எவரென கண்டறிவதற்கும் இத்தேர்வின் முக்கியத்துவம் மற்றும்
மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்கும் அனைத்து தேர்வர்களும் தேர்வினை எதிர்கொள்வதற்கும் , துணைத் தேர்வு சிறப்பு பயிற்சி மையம் ஏற்பாடு செய்வதற்கும் கண்காணிக்கவும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 24.03.2023 ( வெள்ளிக்கிழமை ) , 10.04.2023 ( திங்கட்கிழமை ) மற்றும் 24.04.2023 ( திங்கட்கிழமை ) ஆகிய நாட்களில் பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை அவசியம் நடத்த அறிவுறுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment