ஆசிரியர்களுக்கான சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கை கூட்டத்திற்கு இரு சங்கங்களுக்கு அழைப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

09/03/2023

ஆசிரியர்களுக்கான சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கை கூட்டத்திற்கு இரு சங்கங்களுக்கு அழைப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 சமவேலைக்கு சம ஊதியம்  கோரிக்கை தொடர்பான முதற்கூட்டம்  10.03.2023 அன்று நடைபெறுகிறது. முதற்கட்டமாக இரு சங்கங்களுக்கு அழைப்பு குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459