கொரோனாவால் பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளும் மாற்றம் அடைந்துள்ளது
கொரோனாவிற்கு முன் கொரோனாவிற்கு பின் என பிரித்து பார்க்க வேண்டியுள்ளது
இந்தாண்டு +2 தேர்வு எழுதி வரும் மாணவர்கள் 2020ல் கொரோனா காரணமாக ஆல் பாஸ் ஆனவர்கள்
இடையில் நின்ற 1.90 லட்சம் மாணவர்களில் 78,000 பேரை தொடர்ந்து கண்காணித்து தேர்வு எழுத வைத்தோம்
தற்போதைய தேர்வில் பங்கேற்காத மாணவர்களை துணைத் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை
- +2 மாணவர்கள் 50 ஆயிரம் பேர்
அமைச்சர் பேச்சு :Click here



No comments:
Post a Comment