+1& +2 பொதுத் தேர்வுக்கு, பணியில் மூத்த முதுகலை ஆசிரியர்களையும் முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர்! - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

04/03/2023

+1& +2 பொதுத் தேர்வுக்கு, பணியில் மூத்த முதுகலை ஆசிரியர்களையும் முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர்!

 

நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களுக்கு , அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் , அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிமூப்பில் முதுநிலையிலுள்ள முதுகலை ஆசிரியர் ஆகியோரை முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது


 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459