TNSED - Attendance App - புதிய version -ல் பல்வேறு மாற்றங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/02/2023

TNSED - Attendance App - புதிய version -ல் பல்வேறு மாற்றங்கள்

 IMG_20230220_093625

TNSED Attendance App New Update


📌 இதில் Afternoon Staff Attendance மற்றும் Student Attendance Total Mismatch சரி செய்யப்பட்டுள்ளன.


📌 Sync Button இனி கிடையாது. Just Click any Icon, it will be synced automatically. 


📌  Local Body Staff Attendance தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஒரு முறை பதிவு செய்தால் மட்டும் போதும்.


📌 இனி மாதம் ஒருமுறை Staff Attendance பதிவு செய்து Submit கொடுத்தவுடன் திரையில் இரண்டு கேள்விகள் தோன்றும்.

Regarding தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்கள். Answer them, for doubts refer the PDF given above. 

Tnsed update: CLICK HERE 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459