6 வயதானால்தான் 1 ஆம் வகுப்பு சேர்க்க வேண்டும் ' - வழிமுறைகளை வகுக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்! - ஆசிரியர் மலர்

Latest

22/02/2023

6 வயதானால்தான் 1 ஆம் வகுப்பு சேர்க்க வேண்டும் ' - வழிமுறைகளை வகுக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

 .

' 6 வயதானால்தான் 1 ஆம் வகுப்பு சேர்க்க வேண்டும் ' 

1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் ; அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களின் சேர்க்கை வயதை உயர்த்த வேண்டும் வழிமுறைகளை வகுக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459