02.02.2023- கனமழை விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

02/02/2023

02.02.2023- கனமழை விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு இன்று ( 02.02.2023 ) விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு 

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459