LEAVE MODULE NEW UPDATE | TNSED SCHOOLS
TNSED School App-ல் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:
ஆசிரியர்கள் /தலைமை ஆசிரியர்கள் தங்களின் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் கீழ்க்கண்ட நடைமுறையினைப் பின்பற்றி தங்களின் கணக்கில் உள்ள *ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு* இருப்பின் எண்ணிக்கையை tnsedschools app-ல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
Login to TNSED SCHOOLS App
Click on e-profile > Leave Management > My Leaves
Click on the leave balance to edit the balance with correct numbers.
Please read the alerts and click on Submit
ஆசிரியர்கள் /தலைமை ஆசிரியர்களின் இருப்பில் உள்ள விடுப்பினை பதிவேற்றம் செய்திட My leaves section - TNSED schools app-ல் ஜனவரி 10ம் தேதி enable செய்யப்படும்.
அதனைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட இருப்பில் உள்ள விடுப்பு விவரங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்குவதற்காக TNSED schools app மற்றும் tnemis.tnschools.gov.in ஜனவரி 24ம் தேதி enable செய்யப்படும்.
*ஆசிரியர்கள் /தலைமை ஆசிரியர்கள் தங்கள் இருப்பில் உள்ள விடுப்பு எண்ணிக்கையினை பதிவேற்றம் செய்த பின்னர் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் (DDO) அல்லது பணிப்பதிவேடு பராமரிக்கும் அலுவலர்* நிலையில் இருப்பில் உள்ள விடுப்பு எண்ணிக்கையினை சரிபார்த்து ஒப்புதல் அளித்திடுவர்.
No comments:
Post a Comment