IFHRMS -ல் Employee ID ஐ பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவு - SR சரிபார்த்து விடுப்பு விபரங்களை TNSED APP-ல் பதிவேற்றவும் அவகாசம்!!! - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/01/2023

IFHRMS -ல் Employee ID ஐ பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவு - SR சரிபார்த்து விடுப்பு விபரங்களை TNSED APP-ல் பதிவேற்றவும் அவகாசம்!!!


IMG_20230111_083921

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் (SR)- ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் கால நீட்டிப்பு - கணக்கில் உள்ள விடுப்பு விபரங்களை பதிவேற்றம் செய்தல் – தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் வெளியீடு.

* ஆசிரியர் பணிப்பதிவேடு சரிபார்ப்பு முகாம் 21.01.2023 அன்று நடைபெறும்...


* விடுப்பு விவரங்களை சரிபார்த்து TNSED schools App இல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


* இனி வருங்காலங்களில் App  வழியாகவே விடுப்புகளை விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..


IFHRMS - Employee ID Add Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459