SMC - மிக மிக முக்கியமான அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

27/01/2023

SMC - மிக மிக முக்கியமான அறிவிப்பு

 

.com/

அனைவருக்கும் வணக்கம்  மிக மிக முக்கியமான அறிவிப்பு.


மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது, இனிவரும் காலங்களில் இருந்து *மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023


அந்த அடிப்படையில் இந்த மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


இனி இதே நடைமுறைதான் மாதம் தோறும் தொடரும் என்பதனையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459