பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமையாசிரியர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் - ASIRIYAR MALAR

Latest

Education News

23/01/2023

பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமையாசிரியர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்

 .com/


பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமையாசிரியர்கள்  தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடியரசு தினவிழா கொண் டாட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு : 


ஜனவரி 26 - ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் , பெற்றோர் பொறுப்பாளர்கள் , ஆசிரியர் கழக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். வேறு யாரையும் வைத்து கொடி ஏற்றக்கூடாது. தலைமையாசிரியர் இல்லாத இடத் தில் பொறுப்பு தலைமை ஆசிரியர் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
IMG-20230123-WA0014

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459