" படிக்கலனா அடிச்சி பாடம் சொல்லிக் கொடுங்க " - பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர். - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

27/01/2023

" படிக்கலனா அடிச்சி பாடம் சொல்லிக் கொடுங்க " - பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர்.

 

IMG-20230127-WA0020

புதிதாக பள்ளியில் தனது 4 வயது மகனை சேர்த்தபோது , பிரம்பு கம்புடன் உறுதிமொழி கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் அளித்த பெற்றோர் தங்களது மகன் தவறு செய்தால் கண்டிப்புடன் அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்று உறுதிமொழி கடிதத்துடன் , 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும் சங்கரபாண்டியன் தமிழரசி தம்பதி கொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459