புதிய மனை பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் பட்டா மாற்றம் - புதிய மென்பொருளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/01/2023

புதிய மனை பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் பட்டா மாற்றம் - புதிய மென்பொருளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

 


IMG_20230118_230936

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் , அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள் , நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருட்கள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் .


Press News - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459