ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் காலிப்பணியிடங்கள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

17/01/2023

ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் காலிப்பணியிடங்கள்

 நிறுவனம்: 

ஆவின் நிறுவனம்

பணியின் பெயர்: 

கால்நடை ஆலோசகர்

தகுதி: 

AAVIN ஈரோடு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.sc முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- Inclusive all allowance (Salary- Rs.30,000/- + Propulsion Charges- Rs.8000/- + Individual Incentive -Rs.5000/-) வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை: 

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியான விண்ணப்பதாரர்கள் 24.01.2023 அன்று காலை 11:00 மணிக்கு சித்தோடு, ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணலுக்கு வரும் போது தகுதியானவர்கள் கல்வித் தகுதி, அசல் சான்றிதழ்கள், விண்ணப்பம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

24.01.2023

Notification for ஆவின் நிறுவனம் 2022: Download Here

No comments:

Post a Comment