NPCIL நிறுவனத்தில் பணியிடங்கள் - ஆசிரியர் மலர்

Latest

05/12/2022

NPCIL நிறுவனத்தில் பணியிடங்கள்


Nuclear Power Corporation of India Limited ல் Scientific Assistant , Stipendiary,Nurse ,Pharamatics & others பணியிடங்கள் 


Nuclear Power Corporation of India Limited Recruitment 2022 - Apply here for Scientific Assistant , Stipendiary,Nurse ,Pharamatics & others Posts - 243 Vacancies - Last Date - 05.01.2023


Nuclear Power Corporation of India Limited .லிருந்து காலியாக உள்ள Scientific Assistant , Stipendiary,Nurse ,Pharamatics & others பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.01.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.


நிறுவனம்: Nuclear Power Corporation of India Limited 


பணியின் பெயர்: Scientific Assistant , Stipendiary,Nurse ,Pharamatics & others 


மொத்த பணியிடங்கள்: 243


Scientific Assistant C – 02 பணியிடங்கள்

Scientific Assistant B – 02 பணியிடங்கள்

Stipendiary Trainees / Scientific Assistant – 68 பணியிடங்கள்

Stipendiary Trainees / Technician – 132 பணியிடங்கள்

Nurse – A – 03 பணியிடங்கள்

Pharmacist B – 01 பணியிடம்

Assistant Grade – I – 24 பணியிடங்கள்

Steno Grade – I – 11 பணியிடங்கள்


தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, ITI, Graduate Degree, B.Sc தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.


ஊதியம்:


Scientific Assistant C பணிக்கு ரூ.44,900/- என்றும்,

Scientific Assistant B பணிக்கு ரூ.35,400/- என்றும்,

Stipendiary Trainees / Scientific Assistant பணிக்கு ரூ.16,000/- முதல் ரூ.35,400/- வரை என்றும்,

Stipendiary Trainees / Technician பணிக்கு ரூ.10,500/- முதல் ரூ.21,700/- வரை என்றும்,

Nurse – A பணிக்கு ரூ.24,900/- என்றும்,

Pharmacist B பணிக்கு ரூ.29,200 என்றும்,

Assistant Grade – I / Steno Grade – I பணிக்கு ரூ.25,500 என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:


இந்த NPCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Scientific Assistant C – 18 வயது முதல் 35 வயது வரை

Scientific Assistant B – 18 வயது முதல் 30 வயது வரை

Stipendiary Trainees / Scientific Assistant – 18 வயது முதல் 25 வயது வரை

Stipendiary Trainees / Technician -18 வயது முதல் 24 வயது வரை

Nurse – A – 18 வயது முதல் 30 வயது வரை

Pharmacist B – 18 வயது முதல் 25 வயது வரை

Assistant Grade – I / Steno Grade – I – 21 வயது முதல் 28 வயது வரை

தேர்வு செயல்முறை: இந்த NPCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.12.2022 அன்று முதல் 05.01.2023 அன்று வரை https://www.npcil.nic.in/index.aspx என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459