அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

31/12/2022

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M. E / M. Tech பட்டம் பெற்றிருக்க வேண்ட

ஊதியம்: 

  • Project Associate II பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 – ரூ .36,000/-ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது .
  • Project Associate I(Finance & Accounts), Project Associate I (Technical) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.22,000 – ரூ.28,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Assistant (Tech- I), Project Assistant (Tech – II) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000 – ரூ. 22,000/- ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

25.01.2023

Notification   2022: Download Here

Official Site: Check Now

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459