அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி வழி வினாடிவினா போட்டிகளை நடத்துவதற்கான தேதி அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

13/12/2022

அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி வழி வினாடிவினா போட்டிகளை நடத்துவதற்கான தேதி அறிவிப்பு.

 தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மதிப்பீட்டு புலம் " பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . பள்ளிசார் மதிப்பீட்டை ( School Based Assessment ) முதன்மைப்படுத்தும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi.Tech Labs ) வழியாக கணினி வழி வினாடிவினா போட்டிகளை மேற்கொள்ளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து , தமிழ்நாட்டில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழி வினாடிவினா போட்டிகளை 13.12.2022 முதல் 16.12.2022 வரை நடத்த வேண்டும் என்று பார்வையில் காணும் கூட்டக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டது.


IMG_20221212_205724


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459