4,5 ஆம் வகுப்பு 2ஆம் பருவ தொகுத்தறி வினாத்தாள் இணையவழியில் வெளியிடப்படும் அல்லது பள்ளி அளவில் தயார் செய்து தேர்வு நடத்தலாம். - SCERT Proceedings - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

14/12/2022

4,5 ஆம் வகுப்பு 2ஆம் பருவ தொகுத்தறி வினாத்தாள் இணையவழியில் வெளியிடப்படும் அல்லது பள்ளி அளவில் தயார் செய்து தேர்வு நடத்தலாம். - SCERT Proceedings

IMG_20221214_194552

4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு , ஆசிரியர் கல்வியியல் பயிற்சி துறை தயாரித்த வினாத்தாள்கள் pdf வடிவில் , 15.12.2022 அன்று இணையவழியில் கிடைக்கும். பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது அந்தந்த பள்ளி அளவில் அவர்களாகவே வினாத்தாள் ஏற்பாடு செய்து தேர்வு நடத்திக்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுகிறது.


இயக்குநர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். சென்னை

4th &5 th std Exam proceedings.pdf - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459