அரசாணை 76ன் படி தனியார் பள்ளிகட்டிட அனுமதி சார்பாக நீதிமன்றம் அதிரடி உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

06/11/2022

அரசாணை 76ன் படி தனியார் பள்ளிகட்டிட அனுமதி சார்பாக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 சென்னை, நவ. 6: தனி யார் பள்ளிகள், நடப்பு 2022-23ம் கல்வியாண் டுக்கு அங்கீகாரம் கோரியோ. அங்கீ காரத்தை புதுப்பிக்க கோரியோ விண்ணப் பிக்கும் போது, பள்ளி கட்டிடத்துக்கான ஒப்பு தல் சான்றை இணைக்க வேண்டும் அல்லது ஒப் புதல் கோரி அளித்த விண்ணப்பத்தை ஆதாரமாகசமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து தனி யார் பள்ளிகள் சங்கங் கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டன.


இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, அரசாணை 76ன்படி பள்ளி கட்டிடங்களுக்கு வரன்முறை தொடர் பான விண்ணப்பம் அளித்து அதன் நகலை சமர்ப்பித்தால் மட்டுமே கல்வித்துறையால் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்ற நிபந்தனை 2011 முன் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு பொருத்தமில்லை என்று வாதிட்டார்.


அரசுதரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன் ஆஜராகி,

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459