அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர் மலர்

Latest

28/11/2022

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - பள்ளிக் கல்வித்துறை

 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு.

IMG-20221128-WA0015

மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது.


 6,8,10,12 ம் வகுப்புகளுக்கு காலையிலும் , 7,9,11 ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459