கனமழை - தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு - 04.11.2022 - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

04/11/2022

கனமழை - தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு - 04.11.2022

 கனமழை காரணமாக ,


* நாகை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* தஞ்சை ( பள்ளிகள் மட்டும்) 

* திருவாரூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 

* மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 

* காஞ்சிபுரம் ( குன்றத்தூர் தாலுகா மட்டும்)

* திருவள்ளூர் ( ஆவடி,  பூந்தமல்லி,  பொன்னேரி,  திருவள்ளூர் - 4 தாலுகா மட்டும்) 

* சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு  விடுமுறை 

கனமழை காரணமாக  புதுச்சேரி,  காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் ( வெள்ளி,  சனி ) விடுமுறை

மற்ற மாவட்ட விடுமுறை குறித்து தெரிந்துகொள்ள இந்த பதிவை தொடர்து பாருங்கள்...உடனுக்குடன் Update செய்யப்படும்

No comments:

Post a Comment