ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நடத்துதல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

22/10/2022

ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நடத்துதல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவிப்பு

 2022-2023- தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நடத்துதல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!! 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு TRUST EXAM -10.12.2022 அன்று நடைபெற உள்ளது.


TRUST EXAM 2022 Notification - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459