TET தேர்வுக்கு விண்ணப்பித்த 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு..!! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

11/10/2022

TET தேர்வுக்கு விண்ணப்பித்த 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு..!!

 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 4 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. பெயர், புகைப்படம், கையெழுத்தை சரியாக பதிவு செய்யாத 3 பேரின் விண்ணப்பங்கள் உள்ளிட்ட 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது

No comments:

Post a Comment